Skip to main content

முதல் ஆளாக வாக்களிக்க வந்த தளபதி....

Feb 19, 2022 68 views Posted By : YarlSri TV
Image

முதல் ஆளாக வாக்களிக்க வந்த தளபதி.... 

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் நடிப்பில் பீஸ்ட் படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.



இந்நிலையில் விஜய் அடுத்துக்கட்டமாக சினிமாவை தாண்டி அரசியலிலும் குதிக்க உள்ளார்.



இதற்கு முன்னோட்டமாக அவரின் விஜய் மக்கள் இயக்கம் தமிழக உள்ளாட்சி தேர்தலில் கலந்துள்ளதுள்ளது.



இதற்காக இன்று நடந்த வாக்குப்பதிவில் முதல்ஆளாக விஜய் வாக்களித்து சென்றுள்ளார்.GalleryGallery 


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை