Skip to main content

பத்து நாட்களில் வலிமை இமாலய சாதனை,

Mar 06, 2022 74 views Posted By : YarlSri TV
Image

பத்து நாட்களில் வலிமை இமாலய சாதனை,  

வலிமை தல அஜித் நடிப்பில் பிரமண்டமாக உருவாகிய படம்.



இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.



அதே நேரத்தில் குடும்ப ரசிகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.



இந்நிலையில் வலிமை படம் 10 நாட்களில் ரூ 110 கோடிகள் தமிழகத்தில் மட்டும் வசூல் செய்துள்ளாதாம்.



இன்று விடுமுறை என்பதால் கண்டிப்பாக படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை