Skip to main content

அகில இலங்கை ரீதியில் பெருமை சேர்த்த தமிழ் மாணவிகள்!சகோதர இனத்தவர் செய்த செயல்

Jan 27, 2022 93 views Posted By : YarlSri TV
Image

அகில இலங்கை ரீதியில் பெருமை சேர்த்த தமிழ் மாணவிகள்!சகோதர இனத்தவர் செய்த செயல் 

2021ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கு இடயைில் நடைபெற்ற கறாத்தே போட்டி நிகழ்வில் 2ம் மற்றும் 3ம் இடத்தினை இரு மாணவிகள் பெற்றுள்ளனர்.



வாழைச்சேனை என்னும் இடத்தில் விபுலாந்தர் வீதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பிள்ளைகளே இவ்வாறு சாதித்துள்ளனர்.



மேலும் குறித்த குடும்பத்தில் மொத்தமாக மூன்று பெண் பிள்ளைகளும் தாயாரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.



தாயாரின் அரவனைப்பில் வாழ்ந்து வரும் இவர்கள் தங்களது அதித முயற்சியின் பயனாகவே இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளனர். பிள்ளைகளி்ன் தாயார் அன்றாடம் கூலித்தொழில் {மட்டி வியாபாரம்} செய்தே இந்த மூன்று பிள்ளைகளையும் வளர்த்து வருகின்றார்.



போட்டியில் வெற்றியீட்டிய இவர்களை சான்ரிதல்கள் பெறுவதற்காக தலைநகருக்கு அழைக்க பட்டார்கள் எனினும் குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக கொழும்பிற்கு செல்வதற்கு பணவசதி இன்மையால் இவர்களின் வெற்றி கேடயம் மற்றும் சான்றிதல்கள் என்பவைகள் தலைநகரிலே காணப்பட்டது.இதனை அறிந்த சகோதர இனத்தவர் தனது பணத்தில் இந்த சான்றிதல்களையும் கேடயங்களையும் கொழும்புக்கு சென்று பெற்றுக்கொடுத்துள்ளார். இவர்கள் வசிக்கும் வீதியில் தான் அரசியல் வாதிகள், மற்றும் கல்விமான்கள், உறுப்பினர்கள், பணம் படைத்த தொழில் அதிபர்கள், கல்லூரி பழைய மாணவர்கள், சழூக ஆர்வலர்கள் என பலர் காணப்படுகின்றனர்.



இருப்பினும் இவர்களின் நீண்ட நாட்களின் ஆசை நாடுகளுக்கு இடயைில் நடைபெறும் போட்டியில் இனைந்து எம் மண்ணிறகும் எமது மொழிற்கும் பெருமை சேர்ப்பதே ஆகும் எனினும் இதற்கான வசதி வாய்ப்புக்கள் எம்மிடம் இல்லை என தெரிவித்துள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

1 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

1 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

1 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

1 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

1 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

1 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை