Skip to main content

தேங்காய் சிரட்டையில் புதிய கண்டுபிடிப்பு!

Jan 22, 2022 66 views Posted By : YarlSri TV
Image

தேங்காய் சிரட்டையில் புதிய கண்டுபிடிப்பு!  

தேங்காய் சிரட்டைகளை பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட கணினி மௌஸ் (Mouse) ​தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.



இந்த தேங்காய் சிரட்டை மௌஸ், இலங்கையைச் சேர்ந்தவரினால் தயாரிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



எனினும், இந்த படைப்பை தயாரித்தவர் யார், எங்குள்ளவர்கள் என்பது உள்ளிட்ட விபரங்கள் எவையும் வெளியாகவில்லை.GalleryGalleryGallery


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை