Skip to main content
தலைப்புச் செய்திகள்

    January, 02 Jan 2021

  • 1
    12:00 am

    #BREAKING | "கர்நாடகத்தில் ஆட்சி தலைமை மாற்றம் குறித்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களே பேசுகிறார்கள் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார்!"

  • 2
    12:00 am

    #BREAKING | "2021-ம் ஆண்டில் எதிர்வரும் சவால்களை ஜனநாயக கட்சி தைரியமாக சந்திக்கும் என துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்!"

  • 3
    12:00 am

    #BREAKING | "மெகசின் சிறைச்சாலையின் கூரைக்கு மேலாக சிறைச்சாலைக்குள் எறியப்பட்ட பொதி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது!"

  • 4
    12:00 am

    #BREAKING | "பாகிஸ்தான் சிறையில் வாடும் 319 இந்தியர்கள் பற்றிய பட்டியலை, அந்த நாடு இந்தியாவிடம் ஒப்படைத்தது!"

  • 5
    12:00 am

    #BREAKING | " மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது!"

  • 6
    12:00 am

    #BREAKING | "மிஸ்டு கால் கொடுத்து சிலிண்டரை புக் செய்யலாம்…!"

  • 7
    12:00 am

    #BREAKING | "மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குடிசை வீடுகள் எரிந்து சேதம்!"

  • 8
    12:00 am

    #BREAKING | "பால் உற்பத்தியை 70 சதவீதம் வரை அதிகரிக்க நடவடிக்கை!"

  • 9
    12:00 am

    #BREAKING | "திருகோணமலையிலும் பி.சி.ஆர்.பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்"

  • 10
    12:00 am

    #BREAKING | "இந்திய பங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை வாரியம், தொழில் அதிபர் முகே‌‌ஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதம் விதித்துள்ளது!"

    January, 01 Jan 2021

  • 1
    12:00 am

    #BREAKING | "உலகம் முழுவதும் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து புத்தாண்டு தினத்தை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்!"

  • 2
    12:00 am

    #BREAKING | "குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளுக்கு ஏதாவது குந்தகம் ஏற்பட்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என ஹரியானா முதல்வர் தெரிவித்துள்ளார்!"

  • 3
    12:00 am

    #BREAKING | "2020ம் ஆண்டில் பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துள்ளது - டிஜிபி தில்பாக் சிங்"

  • 4
    12:00 am

    #BREAKING | "2020-ம் ஆண்டின் போற்றப்படும் நபர்களுக்கான பட்டியலில் அமெரிக்க அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் ஒபாமா மனைவி மிச்செல் ஒபாமா ஆகியோர்!"

  • 5
    12:00 am

    #BREAKING | "ஐரோப்பிய கூட்டமைப்புடனான இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்த மசோதாவுக்கு ராணி இரண்டாவது எலிசபெத் தனது ஒப்புதலை வழங்கி விட்டதால் அது சட்டமாகி உள்ளது!"

  • 6
    12:00 am

    #BREAKING | "பாகிஸ்தானில் இந்து கோவில் இடிக்கப்பட்ட சம்பவத்தில் 30-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்!"

    December, 30 Dec 2020

  • 1
    12:00 am

    #BREAKING | "காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச நீதியைப் பெற்றுத்தருமாறுக் கோரி ஆர்ப்பாட்டம் !"

  • 2
    12:00 am

    #BREAKING | "மனைவி தன்னுடன் உறவு வைக்க வர மறுத்ததால், மன உளைச்சலில் இருந்த கணவன் தனது பிறப்பு உறுப்பை அறுத்து எரிந்து வீசிய சம்பவம்!"

  • 3
    12:00 am

    #BREAKING | "இலங்கைக்கு சுற்றுலாவிற்காக வந்த பயணிகளில் மூன்று பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி!"

  • 4
    12:00 am

    #BREAKING | "சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ !"

  • 5
    12:00 am

    #BREAKING | "திராவிடம் என்பது எல்லோருக்கும் பொதுவானது என்று நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்!"

  • 6
    12:00 am

    #BREAKING | "யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்!"

  • 7
    12:00 am

    #BREAKING | "நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கு.மதுசுதனை நிறுத்துவதற்கு இன்றையதினம் தீர்மானம்!"

தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை