Skip to main content

உலகம் முழுவதும் 43 நிமிட முடக்கத்துக்கு பிறகு வாட்ஸ் அப் சேவை சீரானது!

Mar 20, 2021 212 views Posted By : YarlSri TV
Image

உலகம் முழுவதும் 43 நிமிட முடக்கத்துக்கு பிறகு வாட்ஸ் அப் சேவை சீரானது! 

உலகம் முழுவதும் 43 நிமிட முடக்கத்துக்கு பிறகு வாட்ஸ் அப் சேவை சீரானது. பல்வேறு நாடுகளில் முடங்கியிருந்த பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகளும் இயல்பு நிலைக்கு திரும்பின. தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை முடங்கி இருந்தது


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை