Skip to main content

நிலவில் நீல் ஆம்ஸ்ட்ரோங்கின் கால் தடத்தை பாதுகாக்க சட்டம்!

Jan 27, 2021 210 views Posted By : YarlSri TV
Image

நிலவில் நீல் ஆம்ஸ்ட்ரோங்கின் கால் தடத்தை பாதுகாக்க சட்டம்! 

விண்வெளியில் மனிதர்களின் அடையாளங்களைப் பாதுகாக்கும் வகையிலான சட்டத்தை அமெரிக்க அரவு  பிறப்பித்துள்ளது.



கடந்த 1969ஆம் ஆண்டு அப்பல்லோ 11(  Apollo 11)  விண்கலம் மூலம் நீல் ஆம்ஸ்ட்ரோங் (Neil Armstrong) நிலவில் முதல்முறையாக தனது கால் தடத்தை பதித்தார்.



இச் சாதனையின் நினைவுகளை பாதுகாக்கும் வகையில் கடந்தாண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.



இதில், விண்வெளியில் முதல்முறையாக மேற்கொண்ட பயணத்தின் போது ஏற்பட்ட தடயங்கள், பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள்,  போன்றவற்றை பாதுகாக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

17 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை