பிக்பாஸ் முடிந்து பாலாஜி முருகதாஸ் யாரை சந்தித்துள்ளார் பார்த்தீர்களா?- வைரலாகும் புகைப்படங்கள்
Jan 24, 2021 212 views Posted By : YarlSri TV
பிக்பாஸ் முடிந்து பாலாஜி முருகதாஸ் யாரை சந்தித்துள்ளார் பார்த்தீர்களா?- வைரலாகும் புகைப்படங்கள்
பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இந்த சீசனின் வெற்றியாளராக ஆரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த முடிவில் சில மக்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்பது தான் உண்மை. பிக்பாஸ் முடிந்து தங்களது வீடுகளுக்கு சென்ற பிரபலங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகிறார்கள்.அண்மையில் பிக்பாஸ் பிரபலம் பாலாஜி தனது குட்டி ரசிகர்களை சந்தித்துள்ளார். அவர்களுடன் பாலாஜி எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago