Skip to main content

நாளை இடம்பெறவுள்ள யாழ்ப்பாண மாநகர சபை  முதல்வர் தெரிவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இமானுவேல் ஆனோல்!

Dec 29, 2020 227 views Posted By : YarlSri TV
Image

நாளை இடம்பெறவுள்ள யாழ்ப்பாண மாநகர சபை  முதல்வர் தெரிவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இமானுவேல் ஆனோல்! 

நாளை இடம்பெறவுள்ள யாழ்ப்பாண மாநகர சபை  முதல்வர் தெரிவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இமானுவேல் ஆனோல்டினைமுதல்வர் தெரிவுக்கு நியமிப்பதாக



இன்றைய தினம் தமிழ் தேசியகூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இன்றைய தினம் இலங்கை தமிழரசுக்கட்சியின்யாழ்ப்பாண அலுவலகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள்மற்றும் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்களுக்குமிடையில் இடம்பெற்ற கூட்டத்தின்போது குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்துள்ளார்நாளை காலை ஒன்பது முப்பது மணி அளவில் யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் தெரிவு இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை