யாழ்ப்பாண குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும்இல்லை - ஆ. கேதீஸ்வரன்
Nov 29, 2020 245 views Posted By : YarlSri TV
யாழ்ப்பாண குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும்இல்லை - ஆ. கேதீஸ்வரன்
யாழ்ப்பாண குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும்இல்லை மக்கள் குழப்பமடைய தேவையில்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணக் குடாநாட்டை முடக்குவது தொடர்பில் தீர்மானம் எனசில பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகள் வெளிவந்துள்ளன எனினும் அது பிழையான செய்தி என தெரிவித்தவடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவ்வாறு எந்த எந்த ஒரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்தார்
குறிப்பாக காரைநகர் பகுதியில் கொழும்பிலிருந்து வருகை தந்த ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் காரைநகர் பகுதியில் அவரிடம் நேரடியாக தொடர்புகளைப் பேணிய 21 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்
யாழ் குடாநாட்டை முடக்குவது தொடர்பில் சுகாதார பிரிவினரால் எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை சில பத்திரிகைகளில் சில தவறான செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தியின் ஊடாக பொது மக்கள் குழப்பமடைய தேவையில்லை என சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago