கொழுப்பை குறைக்கும் பிரக்கோலி !
Nov 23, 2020 283 views Posted By : YarlSri TV
கொழுப்பை குறைக்கும் பிரக்கோலி !
பிரக்கோலியை ஆவியில் சமைத்தால் அதில் உள்ள நார்ச்சத்து செரிமான பித்த அமிலங்கள் இணைகின்றன. இந்த இணைப்பினால் பித்த அமிலங்கள் வெளியேற்றப்பட்டு, கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
பிரக்கோலியில் மற்ற காய்களைக் காட்டிலும் வைட்டமின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்து உள்ளன. இதில் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன.
பிரக்கோலி புற்று நோயைத் தடுக்கும் பண்பு நிறைந்தது. பிரக்கோலி வைட்டமின் டி குறைப்பாட்டை தீர்க்க உதவும். இதில் அதிக அளவில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே, வைட்டமின் டியின் வளர்சிதையை சமநிலையில் வைக்க உதவுகிறது. வைட்டமின் டி மாத்திரை எடுத்துக்கொள்பவர்களுக்கு பிரக்கோலி சரியான மாற்று.
பிரக்கோலியை வேகவைத்தோ அல்லது பச்சையாகவோ உண்ணலாம். இதனை நீங்கள் குழம்பாகவோ, பொரியலாகவோ செய்து உண்ணலாம். சூப், சாலட் ஆகியவற்றில் சேர்த்து உண்ணலாம். பிரக்கோலி, ருசியான சுவையும் மொறுமொறுப்புத் தன்மையும் கொண்டது.
பிரக்கோலி ஊட்டச்சத்துகள் நிறைந்த காய். வைட்டமின் சி, நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், கரோடின் மற்றும் பி வைட்டமின்கள் நிறைந்தது. இது நீரிழிவு, புற்றுநோய், இதயநோய், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவற்றை வர விடாமல் தடுப்பதில் முக்கிய பங்களிக்கிறது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
கூகுளில் அதிகம் தேடப்பட்ட ராஷ்மிகா
-
வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்ற வெளிமாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 60 பேருக்கு இன்று பிசீஆர் பரிசோதனை!
-
கோயம்பேடு சந்தையில் 50 பேருக்கு கொரோனா என தகவல் வெளியான நிலையில் வியாபாரிகள் சங்கம் தரப்பில் விளக்கமளித்துள்ளது!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1497 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1497 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1497 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1497 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1497 Days ago