‘சூரரைப் போற்று’ ரிலீஸ் தாமதம் ஆன நிலையில், படத்தை ஓடிடியில் வெளியிடப்போவதாக திடீர் அறிவிப்பு!
Nov 11, 2020 298 views Posted By : YarlSri TV
‘சூரரைப் போற்று’ ரிலீஸ் தாமதம் ஆன நிலையில், படத்தை ஓடிடியில் வெளியிடப்போவதாக திடீர் அறிவிப்பு!
நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ‘சூரரைப் போற்று’. கொரோனா பரவலால் இந்த படத்தின் ரிலீஸ் தாமதம் ஆன நிலையில், படத்தை ஓடிடியில் வெளியிடப்போவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டார் சூர்யா. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு திரையுலகினர் பலர் கோரிக்கை விடுத்தும், அவர் முடிவில் மாற்றம் இல்லை என அறிவித்துவிட்டார்.
அக்.30ம் தேதி ‘சூரரைப் போற்று’ ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த படத்திற்கான தடையில்லா சான்றிதழ் கிடைக்க தாமதம் ஆனதால், அக்.12 ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் இப்படத்தின் ‘காட்டு பயலே, வெய்யோன் சில்லி’ உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கிறங்கடிக்கச் செய்தது.
இன்று நள்ளிரவு 12 மணிக்கு சூரரை போற்று ஓடிடியில் வெளியாக உள்ளது. கடந்த மாதமே வெளியாகவிருந்த இந்த படம், தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆக இருப்பதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago