Skip to main content

முதல்வர் பழனிசாமியின் இல்லத்தில் அமைச்சர்கள் சிலர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்!

Oct 06, 2020 241 views Posted By : YarlSri TV
Image

முதல்வர் பழனிசாமியின் இல்லத்தில் அமைச்சர்கள் சிலர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்! 

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்ற குழப்பம் நீண்ட நாட்களாக அக்கட்சியில் நிலவி வருகிறது. இதனால் பேச்சுவார்த்தை, நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பிறகு நாளை அறிவிப்பு வெளியாகிவுள்ளது.



இந்நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில் முதல்வரை சந்தித்து அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் சந்தித்து பேசினர். முன்னதாக ஓபிஎஸ் தேனியில் தனது ஆதரவாளர்கள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். கடந்த 3 நாட்களாக நடந்த ஆலோசனை கூட்டத்தை முடித்து கொண்டு நேற்று சென்னை திரும்பியது குறிப்பிடத்தக்கது.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை