பட்டதாரிகளாக அரச சேவையில் உள்வாங்கப்பட்டவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிறைவு நிகழ்வு
Oct 03, 2020 209 views Posted By : YarlSri TV
பட்டதாரிகளாக அரச சேவையில் உள்வாங்கப்பட்டவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிறைவு நிகழ்வு
பட்டதாரிகளாக அரச சேவையில் உள்வாங்கப்பட்டவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிறைவு நிகழ்வு இன்றைய தினம் இயக்கச்சி 55 ஆவது படைப் பிரிவில் இடம்பெற்றது அரச சேவையில் உள்வாங்கப்பட்ட 176 பட்டதாரிகள் கடந்த மூன்று வாரங்களாக அந்த முகாமிலேயே தங்கியிருந்து குறித்த பயிற்சி நெறியினை பூர்த்தி செய்திருக்கிறார்கள்
குறித்த பயிற்சி நிறைவு நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார ராணுவத்தின் 55 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago