Skip to main content

அமெரிக்காவில் கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 67 லட்சத்தைத் தாண்டியுள்ளது!

Sep 14, 2020 243 views Posted By : YarlSri TV
Image

அமெரிக்காவில் கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 67 லட்சத்தைத் தாண்டியுள்ளது! 

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் அமெரிக்காவில் தீவிரமடைந்து வருகிறது.



இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 67 லட்சத்தைத் தாண்டியுள்ளது.



மேலும், அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 98 ஆயிரத்தை க் கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 39 லட்சத்தைக் கடந்துள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை