Skip to main content

ஜோ பைடன் ஒரு முட்டாள் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்!

Sep 08, 2020 294 views Posted By : YarlSri TV
Image

ஜோ பைடன் ஒரு முட்டாள் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்! 

 ஜோ பைடன் ஒரு முட்டாள் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கொரோனா தடுப்பூசி குறித்து ஜோ பைடன், கமலா ஹாரீஸ் ஆகியோர் வதந்தி பரப்புவதாகவும் தங்களின் செயலுக்கு பைடன், கமலா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை