Skip to main content

உலகிலேயே மிக வயதான தம்பதியராக ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த கணவன், மனைவி!

Sep 05, 2020 268 views Posted By : YarlSri TV
Image

உலகிலேயே மிக வயதான தம்பதியராக ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த கணவன், மனைவி! 

உலகிலேயே மிக வயதான தம்பதியராக ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த கணவன், மனைவி அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.



110 வயதுமிக்க ஜூலியோ சீசர் மோராவும், 104 வயதுடைய Waldramina Maclovia-வும் 79 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.



இவர்களுக்கு 11 பேரன்களும், 21 கொள்ளு பேரன்களும் உள்ளனர்.



உலகிலேயே வயதான தம்பதி…..


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

8 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை