Skip to main content

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் -

Aug 28, 2020 241 views Posted By : YarlSri TV
Image

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் -  

கட்டுப்படுத்தவே முடியாத வேகத்தில் கொரோனா பரவி வரும் நிலையில் அதற்கான தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.



ரஷ்யாவும் தடுப்பூசியை கண்டுபிடித்தாக கூறும் நிலையில் அமெரிக்காவும் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.



இந்த நிலையில் அதிபர் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளராக குடியரசு கட்சியின் பரிந்துரையை அதிபர் டிரம்ப் ஏற்றார். பின்னர் பேசிய அவர், கொரோனாவிற்கான தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை