Skip to main content

நியூசிலாந்தில் இனவாதத்துக்கு உள்ளாக்கப்பட்ட ஆர்ச்சர்....!

Jun 09, 2020 254 views Posted By : YarlSri TV
Image

நியூசிலாந்தில் இனவாதத்துக்கு உள்ளாக்கப்பட்ட ஆர்ச்சர்....! 

அமெரிக்காவில் ஜோர்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.



இதுகுறித்து அவர் வெளியிட்டள்ள சமூக ஊடகப் பகிர்வில், ஏதாவது ஒரு விஷயம் என்னைப் பாதிக்கும் போது ஒரு தனிமனிதனாக என்னுடைய கருத்துகளை நான் வெளிப்படையாக பேசிவிடுவேன்.



கொலைச் சம்பவத்திற்கு எதிராக மக்கள் திரண்டு போராடுவதை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.



கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ரசிகர் ஒருவரால் நானும் இனவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டேன்.



கொலைச்சம்பவத்தில் என்னுடைய பார்வை என்னவென்றால் இது போன்ற விஷயங்களை நீங்கள் மூடி வைக்கக் கூடாது. ஏனெனில் இனவாதம் சரியானது அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

12 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை