லாஸ்லியாவின் “பிரண்ட்ஷிப்” பர்ஸ்ட் லுக்....!
Jun 07, 2020 352 views Posted By : YarlSri TV
லாஸ்லியாவின் “பிரண்ட்ஷிப்” பர்ஸ்ட் லுக்....!
ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் காமெடி நடிகராக சதீஷ் நடிக்கிறார். இந்நிலையில் “பிரண்ட்ஷிப்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என அதிகாராப்பூர்வ அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து சற்றுமுன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகியுள்ளது.
அர்ஜுன், லாஸ்லியா, ஹர்பஜன் சிங் மூவரும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளதால் இவர்களுடைய கதாபாத்திரம் யூகிக்கமுடிகிறது, அர்ஜுன் ஸ்டைலிஷான வில்லன் போல் தோற்றமளிக்கிறார். வெளியான சில நொடிகளிலேயே இந்த போஸ்டர் இணையத்தில் செம வைரலாக துவங்கியுள்ளது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago