புதிய படத்தில் சிம்பு போலீஸாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது!
Jun 01, 2020 309 views Posted By : YarlSri TV
புதிய படத்தில் சிம்பு போலீஸாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது!
மிஷ்கின் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் சிம்பு போலீஸாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வந்தார் சிம்பு. ஐதராபாத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு கொரோனாவினால் ஏற்பட்ட ஊரடங்கை தொடர்ந்து நிறுத்தப்பட்டது. இதனிடையில் மிஷ்கின் சொன்ன கதை பிடித்துப் போக, சிம்பு உடனடியாக நடிக்க சம்மதித்துள்ளார்.
பல வருடங்களாகவே மிஷ்கின் சிம்பு கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. தற்போது மிஷ்கின் கூறிய கதை பிடித்து போனதால் இருவரும் கூட்டணி சேர்ந்து விட்டனர்.
இந்நிலையில், இந்த கூட்டணியில் மற்றும் ஒரு ஆச்சரியமாக இணைந்துள்ளார் நடிகர் வடிவேலு. இப்படத்தில் சிம்பு ஒரு போலீஸ்காரராகவும், வடிவேலு ஒரு சந்தேகத்திற்குரிய மனிதனாக நடிப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிம்பு- வடிவேலு காம்பினேஷன் காட்சிகள் மிகவும் உற்சாகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago