ராணாவின் திருமண தேதி அறிவிப்பு!
Jun 01, 2020 337 views Posted By : YarlSri TV
ராணாவின் திருமண தேதி அறிவிப்பு!
ராணாவின் திருமணம் ஆகஸ்ட் 8-ந் தேதி நடைபெற உள்ளதாக அவரின் தந்தை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். கொரோனவால் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ராணாவின் திருமணம் நடைபெறும் என அவர் கூறியுள்ளார். மேலும் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ள ராணா, கோலிவுட், பாலிவுட், டோலிவுட் உள்பட பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்களை திருமணத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago