Skip to main content

தெலுங்கு படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகும் அப்புக்குட்டி

May 31, 2020 303 views Posted By : YarlSri TV
Image

தெலுங்கு படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகும் அப்புக்குட்டி 

தூத்துக்குடி மாவட்டம் பூச்சிக்காடு கிராமத்தை சேர்ந்தவர், அப்புக்குட்டி. நகைச்சுவை நடிகராக, குணச்சித்ர நடிகராக, கதைநாயகனாக என பல படங்களில் நடித்து வந்த அவர், முதன்முதலாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கிறார். அவர் கூறியதாவது:தெலுங்கு பட உலகுக்கு நகைச்சுவை நடிகராக அறிமுகமாகிறேன். நான் நடித்த ‘வாழ்க விவசாயி’ படம் வெளிவர வேண்டியிருக்கிறது. அந்த படம் எப்போது வெளியானாலும் கொண்டாடப்படும். படம் வெளியாகும் நாளுக்காக காத்திருக்கிறேன். இதையடுத்து வெட்டிப்பசங்க, பரமகுரு, வல்லவனுக்கு வல்லவன், பூம்பூம் காளை, வைரி, ரூட்டு, இந்த ஊருக்கு என்னதான் ஆச்சு போன்ற படங்களில் நடித்து வருகிறேன். சோதனையான கொரோனா காலகட்டத்தை கடந்து விட்டால், திரையுலகில் சுபிட்சம் ஏற்படும். நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்” என்கிறார், அப்புக்குட்டி!


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

22 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை