Skip to main content

போலியோ தடுப்பூசிக்கு தட்டுப்பாடு; கையை விரித்த WHO....!

May 23, 2020 305 views Posted By : YarlSri TV
Image

போலியோ தடுப்பூசிக்கு தட்டுப்பாடு; கையை விரித்த WHO....! 

உலகளவில் 8 கோடி குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி கிடைப்பதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.



கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகளே முடக்கத்தில் இருக்கின்ற நிலையில்,



ஏழை நாடுகளில் இருக்கும் குழந்தைகளுக்கு அம்மை மற்றும் போலியோ போன்ற நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் வழங்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.



உலக சுகாதார அமைப்பு பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்தித்ததுள்ளது.



இதேவேளை குறித்த மருந்துகளை அந்நாடுகளுக்கு அனுப்புவதிலும் போக்குவரத்து பிரச்சினை உள்ளது.



சுமார் 68 நாடுகள் இத்தகைய பிரச்சினைகளை அதிகம் எதிர்கொள்வதாக ஆய்வுகளின் மூலம் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

9 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை