முதலாம் தரத்துக்கான மாணவர்கள் தெரிவு ஆரம்பம்....!
May 28, 2020 286 views Posted By : YarlSri TV
முதலாம் தரத்துக்கான மாணவர்கள் தெரிவு ஆரம்பம்....!
அரச பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்படிவம் மற்றும் அறிவுறுத்தல்கள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு முதலாம் தரத்துக்கு தமது பிள்ளைகளை அரச பாடசாலைகளில் அனுமதிக்க எதிர்பார்த்துள்ள பெற்றோர்கள் கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய,
தயார் செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை நிரப்பி தமக்கு பொருத்தமான பாடசாலைகளின் அதிபர்களிடம் எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கும் படி பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பத்தை இந்த இணைப்பின் மூலம் பெற்றுக்கொள்ள முடியுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago