24 மணி நேரத்துக்குள் ரஷியாவில் புதிதாக 8,894 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
May 23, 2020 277 views Posted By : YarlSri TV
24 மணி நேரத்துக்குள் ரஷியாவில் புதிதாக 8,894 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவில் புதிதாக 8,894 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
ரஷியாவில் 24 மணி நேரத்துக்குள் புதிதாக 8,894 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள 84 பிராந்தியங்களில் ஏற்பட்ட இந்த பாதிப்புடன் சேர்ந்து, அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,26,448 ஆக உயர்ந்துள்ளது.மேலும் புதிதாக 150 பேரின் உயிரையும் அங்கு கொரோனா பறித்துள்ளது. இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 3,249 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கி இருக்கிறது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago