Skip to main content

தமிழகத்தில் இன்று மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று ,அமைச்சர் விஜயபாஸ்கர்

May 14, 2020 348 views Posted By : YarlSri TV
Image

தமிழகத்தில் இன்று மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று ,அமைச்சர் விஜயபாஸ்கர் 

 தமிழகத்தில் இன்று மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று ,அமைச்சர் விஜயபாஸ்கர்



தமிழக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் தற்போது 9,674ஆக உயர்ந்துள்ளது, சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 363 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது;இதுவரை சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,262ல் இருந்து 5,625ஆக அதிகரித்துள்ளது 

 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை