Skip to main content

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

May 19, 2020 371 views Posted By : YarlSri TV
Image

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு! 

வவுனியாவில் அக்கினி சிறகுகள் அமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வவுனியா குடியிருப்பு குளத்தடியில் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



இதனையடுத்து நிகழ்வுக்கான முன் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் அப்பகுதிக்கு வந்த வவுனியா தலைமை பொலிஸ்நிலையத்தின் உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் ஏற்பாட்டாளர்களை அழைத்து இவ்விடத்தில் நினைவேந்தலை நடாத்தவேண்டாம், இது பொதுவான இடம் என்று தெரிவித்திருந்தனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

18 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை