Skip to main content

மாஸ்டர் ட்ரெய்லர் மரண மாஸாக இருக்கு.

May 19, 2020 368 views Posted By : YarlSri TV
Image

மாஸ்டர் ட்ரெய்லர் மரண மாஸாக இருக்கு.  

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கும் இப்பாடல்கள் அமரோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆடியோ லான்சிற்கு பிறகு படத்தின் ட்ரைலர் மற்றும் டீஸருக்காக வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்களை கொரோனா வைரஸ் வந்து ஆப் பண்ணிவிட்டது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி சென்று விஜய் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி மாஸ்டர் வெளியாகும் என நம்பகுந்த வட்டாரத்தில் செய்திகள் வெளிவந்தது.



இந்நிலையில் தற்போது கைதி படத்தில் நடித்து பிரபலமான அர்ஜுன் தாஸ் ரசிகர்களுடன் லைவ் சாட்டில் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் மாஸ்டர் ட்ரைலர் குறித்து கேட்டதற்கு, " நான் மாஸ்டர் ட்ரெய்லரை கிட்டத்தட்ட 6 முறை பார்த்துவிட்டேன். ட்ரெய்லர் மரண மாஸாக இருக்கு. ரிலீஸ் தேதி உறுதியான பிறகு தான் ட்ரைலர் வெளிவரும். எவ்வளவு தாமதமாக வந்தாலும் காத்திருக்கும் தளபதி ரசிகர்களுக்கு worth ஆனதாக இருக்கும். குறிப்பாக ட்ரைலரின் விஜய் சாரின் ஒரு டயலாக் வெறித்தனமாக இருக்கும் என கூறி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார். நடிகர் அர்ஜுன் தாஸ் மாஸ்டரில் நெகடீவ் ரோலில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை