Skip to main content

நான் முதன் முதலாக தியேட்டருக்குச் சென்று பார்த்த முதல் படம் விஜய் படம்

May 19, 2020 327 views Posted By : YarlSri TV
Image

நான் முதன் முதலாக தியேட்டருக்குச் சென்று பார்த்த முதல் படம் விஜய் படம்  

தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம்

ரசிகர்களைக் கவர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. 
இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழி ஹீரோக்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.



இப்போது கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர் ஒருசில பகுதிகளில் தளர்வுகள் காணப்பட்டாலும் வரும் மே 21 ஆம் தேதி வரை நான்காவது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளதால் சினிமா பிரபலங்கள் தங்களின் சோசியல் மீடியா பக்கங்களின் மூலம் ரசிக்கர்களுடன்

உரையாடி வருகின்றனர்.



அதில் நடிகை ராஷ்மிகாவும் ரசிகர்களுடன் ஒரு உரையாடல் நடத்தினார். அப்போது , ஒரு ரசிகர் நீங்கள் முதன் முதலாக தியேட்டருக்குச் சென்று பார்த்த முதல் படம் எது என்று கேட்டார்.அதற்கு ராஷ்மிகா, என் அப்பாவுடன் சென்று, விஜய் நடித்த கில்லி படத்தைத்தான் முதன் முதலில் பார்த்தேன் என்று தெரிவித்துள்ளார்


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை