Skip to main content

அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் 6 நாட்கள் பணியாற்ற உத்தரவு

May 15, 2020 417 views Posted By : YarlSri TV
Image

அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் 6 நாட்கள் பணியாற்ற உத்தரவு 

அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் 6 நாட்கள் பணியாற்ற உத்தரவு எதிர் 

வரும் 18 ஆம் தேதி ( திங்கட்கிழமை) முதல் அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் இயங்கும்; வாரத்தில் 6 நாட்களுக்கு அரசு அலுவலங்கள் செயல்படும்; சுழற்சி முறையில் அரசுப் பணியாளர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பணியாற்றுவார்கள் - தமிழக அரசு அறிவிப்பு 

 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை