Skip to main content

கருப்புக்கொடி காட்டிய மாணவர் அமைப்பு!

Jan 27, 2024 40 views Posted By : YarlSri TV
Image

கருப்புக்கொடி காட்டிய மாணவர் அமைப்பு! 

சென்னையில் 616-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாவும், டீசல்  லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. 



குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு



சென்னையில் 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சியில் தற்போது 10.070 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது.  செம்பரம்பாக்கம் - 83.48%, புழல் - 83.03%, பூண்டி - 93.22%, சோழவரம் - 72.25%    கண்ணன்கோட்டை - 98.8%



தேநீர் கடையில் அமர்ந்து ஆளுநர் ஆரிப் தர்ணா 



 



கேரள மாநிலம் கொல்லத்தில் ஆளுநர் ஆரிப் கானுக்கு இந்திய மாணவர் சங்கத்தினர்  கருப்புக்கொடி காட்டி முற்றுகையிட்டனர். திடீரென காரில் இருந்து இறங்கிய ஆளுநர், போராட்டக்காரர்களை நோக்கிச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 



தேநீர் கடைக்கு சென்று அமர்ந்த ஆளுநர் ஆரிப் கான், போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் வரை இங்கிருந்து நான் செல்லப்போவதில்லை என தர்ணாவில் ஈடுபட்டார். 



கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தர்ணா போராட்டம்



கொல்லத்தில் சாலையோரம் அமர்ந்து கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தர்ணா போராட்டம் ஈடுபட்டுள்ளார். 



ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக மாணவர் அமைப்பினர் கருப்புக்கொடி ஏந்தி முழக்கமிட்ட நிலையில், காவல்துறையினர் தடுக்கவில்லை என குற்றம்சாட்டி கேரள ஆளுநர் சாலையோரம் அமர்ந்து தர்ணா ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



 



 



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை