Skip to main content

கொழும்பில் ஆபத்தில் காணப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகள்!

Jan 19, 2024 41 views Posted By : YarlSri TV
Image

கொழும்பில் ஆபத்தில் காணப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகள்! 

கொழும்பு நகரில் உள்ள 06 அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட 08 கட்டிடங்கள்  அபாயகரமான சூழ்நிலை காரணமாக சீர்செய்வதற்கு அல்லது இடிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி இவ்வாறு தெரிவித்தார்.



ஆபத்தான  நிலையிலுள்ள 08 கட்டிடங்கள் 

இதேவேளை கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 08 கட்டிடங்கள் அபாய நிலையில் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



இதன்படி, கெத்தாராம பரோன் ஜயதிலக்க கல்லூரி கட்டிடம், ஜும்மா மஸ்ஜித் வீதி வீடுகள், திம்பிரிகஸ்யாய அபயரம் மூன்று மாடி வீடுகள் உட்பட 06 அடுக்குமாடி குடியிருப்புகள் என்பன அவற்றில் உள்ளடங்குக்கின்றன.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை