Skip to main content

ஸ்டென்ட்” குழாய்கள் தட்டுப்பாடு : நோயாளர்கள் பாதிப்பு!

Jan 16, 2024 32 views Posted By : YarlSri TV
Image

ஸ்டென்ட்” குழாய்கள் தட்டுப்பாடு : நோயாளர்கள் பாதிப்பு! 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய நோயாளர்களுக்கு வழங்கப்படும் ''ஸ்டென்ட்''  குழாய்கள்இல்லாத  காரணமாக நோயாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.



இதனால் இருதய நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்ககூறியுள்ளார். 



இதனால், பல நோயாளிகள் காத்திருப்போர் பட்டியலில் காத்திருக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“ஸ்டென்ட்” குழாய்கள் தட்டுப்பாடு காரணமாக இவற்றை இறக்குமதி செய்வது தொடர்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மகிபால தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை