Skip to main content

விமானியை தாக்கியாதால் ஏற்பட்ட பரபரப்பு!

Jan 16, 2024 39 views Posted By : YarlSri TV
Image

விமானியை தாக்கியாதால் ஏற்பட்ட பரபரப்பு! 

டெல்லி விமானத்தில் பயணித்த பயணியொருவர் விமானியை தாக்கிய சம்பவம் ஒன்று  அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.



டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக நேற்று முன்தினம்(14)110 விமானங்கள் தாமதமாக புறப்பட்ட நிலையில், 79 விமானங்கள் இடை நிறுத்தப்படுள்ளது. 



இந்நிலையில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கோவா செல்லவிருந்த விமானமும் தாமதமாக புறப்பட்டது.

இது குறித்த அறிவிப்பை வெளியிட வந்த விமானியை சாஹில் கட்டாரியா என்ற பயணி தாக்கியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியது.



இதனை விமானத்தில் இருந்த சக பயணியொருவர் காணொளி எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடட்டுள்ளார்


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை