Skip to main content

மதுபான நிலையங்களுக்கு பூட்டு..!

Jan 15, 2024 29 views Posted By : YarlSri TV
Image

மதுபான நிலையங்களுக்கு பூட்டு..! 

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்றையதினம் சில மதுபானசாலைகளை மூடுவதற்கு மதுவரித்திணைக்களம் தீர்மானம் எடுத்துள்ளது  .



இதற்கமைய, வடக்கு மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களிலும் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளது.



மேலும், நுவரெலியா மாவட்டத்திலும், பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை, ரிதிமாலியத்தை ஆகிய பிரதேச 

செயலகப்பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து மதுபானசாலைகளும் இன்றைய தினம் மூடப்படிருக்கும் .



 வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்றையதினம் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

13 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை