Skip to main content

இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணி தென்னாபிரிக்க பயணமானது

Jan 11, 2024 39 views Posted By : YarlSri TV
Image

இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணி தென்னாபிரிக்க பயணமானது 

உலககிண்ணத்தில் பங்குபற்றவுள்ள இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணி நேற்று 10.01 இலங்கை கிரிக்கெட்டினால் அறிவிக்கப்படுள்ளது .இந்த அணியில் தமிழ் வீரரான ஷாருஷன் சண்முக நாதனும் இடம் பிடித்துள்ளார். இன்று காலை 11.01.2024 இலங்கை அணி தென்னாபிரிக்கா சென்றுள்ளது .சினெத் ஜெயவர்த்தன இலங்கை அணியின் தலைவராக இருக்கிறார்.



அணியின் விபரம் 

1.சினெத் ஜெயவர்த்தன (தலைவர் ) 

2.புலிந்து பெரேரா 

3.ஹிருன் பண்டார 

4ரவிஷான் நெத்சர 

5.ருசந்த கமகே 

6.ஷாருஷன் சண்முகநாதன் 

7,டினுற கழுபஹான 

8.மல்ஷா தருப்தி(உபதலைவர் )

9.விஸ்வ லஹிரு 

10.கருக சங்கெத் 

11.துவிந்து ரணதுங்க 

12.ருவிசன் பெரேரா 

13.சுபுன் வதுகே 

14விகாஸ் தெவ்மிக

15.விஷேன் ஹலம்பகே   மேலதிக வீரர்களாக தினுறதென்னகூன் ,கிரண் ஜயசுந்தர  ஆகியோர் பயணிக்கின்றனர். 


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

6 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை