Skip to main content

ஜேர்மனியின் சிறந்த கால்பந்தாட்டவீரர் பிரான்ஸ் பெக்கன்பவுர் காலமானார்!

Jan 09, 2024 52 views Posted By : YarlSri TV
Image

ஜேர்மனியின் சிறந்த கால்பந்தாட்டவீரர் பிரான்ஸ் பெக்கன்பவுர் காலமானார்! 

ஜேர்மனியின் சிறந்த கால்பந்தாட்ட வீரரான Franz Beckenbauer மரணமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்தெரிவிக்கின்றனர் 





இறக்கும் போது அவருக்கு வயது 78

பிரான்ஸ் பெக்கன்பவுர் ஜேர்மனியில் பிறந்த சிறந்த கால்பந்து நட்சத்திரங்களில் ஒருவர்.

உலககிண்ணத்தை வென்று கொடுத்தவர்



1974இல் இவரது தலைமையில் ஜேர்மனி உலகக் கோப்பையை வென்றது. அத்துடன், 1990 இல் அவரது நிர்வாகத்தின் கீழ், ஜேர்மனி மீண்டும் உலக கால்பந்து கிரீடத்தை வென்றது.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

11 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை