டெங்கு ஒழிப்பு வாரம்; இன்று முதல் நடைமுறை!
Jan 07, 2024 40 views Posted By : YarlSri TV
டெங்கு ஒழிப்பு வாரம்; இன்று முதல் நடைமுறை!
இன்று (07) முதல் விசேட டெங்கு தடுப்பு வாரமொன்றை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது .
தெரிவு செய்யப்பட்ட 70 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கி இந்த டெங்கு தடுப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக சுகாதார அமைச்சின் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் அனோஜா தீரசிங்க குறிப்பிட்டுளார் .
இது தொடர்பான வேலைத்திட்டம் தொடர்பில் இன்று மக்களுக்கு அறிவிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
தலைவர் நியமனம்
இதேவேளை, இலங்கை மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டிற்கான பொருத்தமான நியமனம் இலங்கை மருத்துவ சங்கத்தினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago