Skip to main content

நாடு முழுவதும் 263 பேருக்கு ஜே என்.1 வைரஸ் தொற்று..!

Jan 03, 2024 20 views Posted By : YarlSri TV
Image

நாடு முழுவதும் 263 பேருக்கு ஜே என்.1 வைரஸ் தொற்று..! 

நாட்டில் இதுவரையில் 263 பேருக்கு கரோனா வைரஸின் துணை திரிபான ஜேஎன்.1 வைரஸ் தொற்று இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. தொற்றுக்கு உள்ளானவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என இந்திய கரோனா மரபியல் கூட்டமைப்பு (இன்சாகாக்) நேற்று தெரிவித்துள்ளது.



இன்சாகாக்கின் நேற்றைய அறிக்கையின்படி, கேரளா (133), கோவா (51), குஜராத் (34), டெல்லி (16), கர்நாடகா (8), மகாராஷ்டிரா (9), ராஜஸ்தான் (5), தமிழ்நாடு (4), தெலங்கானா (2), ஒடிசா (1) என ஜேஎன். 1 வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்று கடந்த டிசம்பரில் 239 பேரிடமும், நவம்பரில் 24 பேரிடம் கண்டறியப்பட்டது.



நேற்றைய நிலவரப்படி, புதிதாக 573 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையெடுத்து கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,565 ஆக உயர்ந்துள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை