Skip to main content

இன்று நடைபெறும் கடைசி டி20 போட்டியில் தொடரை கைப்பற்றப் போவது யார்..?

Jan 02, 2024 39 views Posted By : YarlSri TV
Image

இன்று நடைபெறும் கடைசி டி20 போட்டியில் தொடரை கைப்பற்றப் போவது யார்..? 

ஆப்கானிஸ்தான், யுஏஇ ஆகிய இரு கிரிக்கெட்  தொடர் 



அணிகளுக்கிடையேயான கடைசி டி20 போட்டி  இன்று இரவு 7.30 மணி அளவில் நடைபெற உள்ளது.



ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் இடையான கடைசி டி20 போட்டி  இன்று இரவு 7.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் முதலாவது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தானும்,  2வது போட்டியில் ஐக்கிய அரபு நாடுகள் (UAE) அணியும் வெற்றி பெற்றுள்ளன.



 இந்நிலையில் தொடர் 1-1 என சமனில் உள்ளது.  இதனையடுத்து தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி கிரிக்கெட்  ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

13 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை