Skip to main content

இலங்கையில் படப்பிடிப்புக்கு வரவிருக்கும் நடிகர் விஜய்!

Dec 31, 2023 32 views Posted By : YarlSri TV
Image

இலங்கையில் படப்பிடிப்புக்கு வரவிருக்கும் நடிகர் விஜய்! 

தளபதி விஜய் படப்பிடிப்பிற்காக இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.



வெங்கட் பிரபு இயக்கும் இந்த புதிய படத்திற்கு தளபதி 68 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



இதில் யோகி பாபு, பிரஷான், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, சினேகா, லைலா ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள் .



படப்பிடிப்பு 

இப்படத்தி  முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற நிலையில், புத்தாண்டு காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.



இந்நிலையில், குறித்த படத்தின் அடுத்த படப்பிடிப்பு இலங்கையில் ஜனவரி மாத இரண்டாம் வாரத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.



அதேவேளை, 'தளபதி 68' படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பெயர் புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் .


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை