ரூ.300 கோடி வசூலைக் கடந்த டங்கி படம்.
Dec 29, 2023 29 views Posted By : YarlSri TV
ரூ.300 கோடி வசூலைக் கடந்த டங்கி படம்.
ராஜ்குமார் ஹிராணி, ஷாருக்கான் கூட்டணியில் முதல் முறையாக வெளிவந்த திரைப்படம் 'டங்கி'. இதில் டாப்சி, விக்கி கவுசல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பைப் பெற்றது.
ஏற்கனவே இந்த படம் நான்கு நாட்களில் உலகளவில் ரூ. 250 கோடியை கடந்த நிலையில் இப்போது 7நாட்களில் ரூ. 305 கோடி உலகளவில் வசூலித்துள்ளது இந்தியாவில் மட்டும் ரூ. 150 கோடி வசூல். என்கிறார்கள். மேலும், இப்படம் ஹிந்தி பதிப்பில் மட்டும் உலகமெங்கும் வெளியானது மற்ற மொழிகளில் டப் செய்ய படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Categories:
சில சுவாரஸ்யமான செய்திகள்
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1485 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1485 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1485 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1485 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1485 Days ago