Skip to main content

மசகு எண்ணெய் விலையில் மாற்றம்..!!

Mar 10, 2024 22 views Posted By : YarlSri TV
Image

மசகு எண்ணெய் விலையில் மாற்றம்..!! 

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.



உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.01 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.



அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.08 அமெரிக்க டொலராக நிலவுகிறது.



இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 1.80 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை