புகையிரத பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்...!
Mar 09, 2024 19 views Posted By : YarlSri TV
புகையிரத பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்...!
கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து வெள்ளவத்தை புகையிரத நிலையம் வரையான புகையிரத போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது .
கரையோர புகையிரத வீதியின் பராமரிப்புப் பணிகள் இடம் பெறுகின்ற காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று(09) முதல் எதிர்வரும் திங்கள் கிழமை (11) வரை மூன்று நாட்களுக்கு இது அமுலில் இருக்கும் .
இதன் காரணமாக கரையோர வீதியில் புகையிரத போக்குவரத்து சேவை தாமதம் ஏற்படக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது .
Categories:
சில சுவாரஸ்யமான செய்திகள்
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1487 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1487 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1487 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1488 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1488 Days ago