Skip to main content

ரயில் சேவைகள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம்..!

Mar 05, 2024 39 views Posted By : YarlSri TV
Image

ரயில் சேவைகள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம்..! 

ரயில் சேவை பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இயந்திர சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது. 



இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் மேலும் பல தொழிற்சங்கங்களும் இணைந்து கொள்ளவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சந்தனலால் குறிப்பிட்டுள்ளார் .



இதன்படி, ரயில் சாரதிகள் சங்கம், ரயில்வே் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் மற்றும் ரயில்வே மேற்பார்வை முகாமையாளர்கள் சங்கம் ஆகியன இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை