Skip to main content

அதிகாலையில் பயங்கரம்; கணவனை வெட்டிக் கொலை செய்த மனைவி..!

Mar 03, 2024 12 views Posted By : YarlSri TV
Image

அதிகாலையில் பயங்கரம்; கணவனை வெட்டிக் கொலை செய்த மனைவி..! 

கரந்தெனிய - குருபேபில பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது கணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. 



கணவன் மனைவிக்கு  இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இன்று (03) அதிகாலை வீட்டினுள் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது .



உயிரிழந்தவர் 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.

கொலையை செய்த பெண்ணை கரந்தெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.



இருவருக்குமிடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாகவும், பல தடவைகள் கரந்தெனிய பொலிஸில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது .


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை