Skip to main content

கோழி இறைச்சி விலையில் ஏற்பட்ட மாற்றம்...!

Mar 02, 2024 16 views Posted By : YarlSri TV
Image

கோழி இறைச்சி விலையில் ஏற்பட்ட மாற்றம்...! 

இன்று(02) முதல்  கோழி இறைச்சியின் விலைகள்  அதிகரிக்கப்பட்டுள்ளதாக கோழி பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.



அந்தவகையில், 1kg கோழி இறைச்சியின் சில்லறை விலை 40 முதல் 60 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.



அதேவேளை, நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் 1Kg புதிய கோழி இறைச்சியின் சில்லறை விலை 1,180 ரூபாவாகவும், விற்பனை விலை தோல் இல்லாத கோழிக்கு 1,120 ரூபாவாகவும், அதேவேளை, கறி கோழி 1Kg  1,200 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகின்றது .


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை