Skip to main content

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவசரமாக கூடும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி..!

Mar 01, 2024 25 views Posted By : YarlSri TV
Image

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவசரமாக கூடும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி..! 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்றைய தினம் விசேட கூட்டமொன்றை  நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



கட்சியின் மத்திய செயற்குழுவினால் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.



எதிர்வரும் தேர்தல், சபாநாயகருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில், இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார் .



ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் மத்தியில்  முரண்பாட்டு நிலைமை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

7 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

7 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

7 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

7 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

7 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

7 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை