Skip to main content

திருத்தப்பணிகள் காரணமாக தற்காலிகமாக மூடப்படவுள்ளது கோள் மண்டலம்...!

Feb 27, 2024 23 views Posted By : YarlSri TV
Image

திருத்தப்பணிகள் காரணமாக தற்காலிகமாக மூடப்படவுள்ளது கோள் மண்டலம்...!  

கொழும்பிலுள்ள கோள் மண்டலம் இன்று முதல் எதிர்வரும் 12ஆம் திகதிவரை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.



அத்தியாவசிய திருத்தப்பணிகள் உள்ளிட்ட காரணிகளால் கோள் மண்டலம் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக மேலும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை